Tamilnattuk Kalvettukal IX
Bookreader Item Preview
வட்டம் : தூம்பரம் வரலாற்று ஆண்டு : -
ஊர் : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 553/1912 மொழி : தமிழ் முன் பதிப்பு
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க.எண் 1
அரசன் : விக்கிரம சோழன்
இடம் : நீர்வண்ணர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : 'பூமாலை மிடைந்து' எனத் தொடங்கும் விக்கிரம சோழனின் மெய்க் கீர்த்தியின் ஒரு சிறு பகுதி மட்டும் இடம் பெற்றுள்ளது.
1. ஷஹஹிஸ்ரீ பூமாலைமிடைந்து பொன்மாலை நிதமுத்தப் பாமாலை மிடைந்த பருமணிந்திரள் புயத் திருநிலமடந்தையோடு ஜயமகள் இருப்ப
வட்டம் : தாம்பரம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1181 ஊர் : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 551/1912 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊ.க.எண் : 2
அரசன் : வீரராசேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்)
கம் : நீர்வண்ணர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருநீர்மலை சிங்கப்பெருமாள் இறைவனுக்கு பூவிருந்தவல்லி நகரத்தைச் சார்ந்த வாணியன் ஆயிரவண்ணன் ஆள்கொண்ட வில்லி எனும் திருக்கச்சிநம்பி தாசன் என்பவன் ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான். இக்கோயிலைச் சார்ந்த நம்பிமாரில் நயிமிசை யஜ்ஞ நாராயண பட்டன் என்பவன் கண்டகோபாலன் மாடை ஒன்று இவனிடமிருந்து பெற்றுக்கொண்டுச் சந்தி விளக்கு ஒன்று எரிக்கச் சம்மதித்துள்ளான்.
கல்வெட்ரு :
1. ஷஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவீரராஜேஈ, சோழ கேவற்க்கு யாண்டு ௩ வது ஹிஹ நாயற்று உ-
2. வாவக்ஷத்து ஒஸமியும் திங்கட்கிழமையும் பெற்ற அவிட்டத்து நாள் திருநீர்மலை நாயநார் சிங்கபெருமாளுக்கு
3. பூவிருந்தமல்லி நகரத்து வாணியரில் ஆயிரவண்ணந் பெருமாள் வில்லியான திருக்கச்சி நம்பி உரஸன் வைத்த சந்-
4. தி விளக்கு க இசந்தி விளக்கு ஒன்றுக்கு
5. இக்கோயில் நம்பிமாரில் நயிமிசை யஜநாராயண லட்டன் ஆயப்பிள்ளையேன் கை-
6. க்கொண்ட கண்டகோபாலன் மாடை க இம்மாடை ஒன்றுங் கொண்டு இத்திருவிளக்கு சந்திராதித்தவரை செலுத்தக் கடவேன்.
வட்டம் : தாம்பரம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1182 ஊர் : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 542/1912 மொழி : தமிழ் முன் பதிப்பு ப்ரி
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊ.க.எண் : 3
அரசன் : வீரராஜேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்)
கடம் : நீர்வண்ணர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : பூவிருந்தமல்லி நகரத்தைச் சார்ந்த வாணியன் ஒருவன் திருநீர்மலை நாயனார் நீர்வண்ணனுக்கு சந்தி விளக்கு ஒன்று வைத்துள்ளான்.
கல்வெட்ரு :
1. ஹஸஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவீரராஜே,_ சோழ ஜேவற்க்கு யாண்டு ௪ வது மஹர நாயற்று வவ” வக்ஷத்து ஒஸமியு-
2. ம் திங்கட்கிழமையும் பெற்ற அவிட்டத்து நாள் திருநீர்மலை நாயநார் நீர்வண்ணனுக்கு பூவிருந்தமல்லி நகரத்து வாணியரில் ஆயிரவ-
3. ண்ணந் பெருமாள் . . . திருவரங்க தாஸன் வைத்த சந்தி விளக்கு க இது சந்தி விளக்கு இக்கோயில் நம்பிமாரில் நயிமிசை . .
கல்வெட்ரு :
1. ஹஷிய்ீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவீரராசேன்திரசோழ தேவற்க்கு
கிரந்தங் கலந்த தமிழ் சோழர்
தொடர் எண்: 7830/2017
ஆட்சி ஆண்டு : 6 வரலாற்று ஆண்டு : கி.பி. 1183 இ.க.ஆ. அறிக்கை : 552/1912 முன் பதிப்பு :
ஊ.க.எண் : 4
வீரராசேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்)
குன்றத்தூர் நாட்டு நந்தம்பாக்கம் ஊர்த் தலைவன் விழுப்பரையன் என்கிற சோழன் என்பான் ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர் கோட்டம் என்னும் குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு திருநீர்மலை நாயனார் நீர்வண்ணன் சன்னதியில் சந்தி விளக்கு ஒன்று வைப்பதற்கு 'கண்டகோபாலன் மாடை” ஒன்றுத் தானமளித்துள்ளான். இப்பொன்னினைப் பெற்றுக்கொண்ட பாண்டவதூத பட்டர் ஸ்ரீதர பட்டன் என்பவன் விளக்கெரிக்க சம்மதித்துள்ளான்.
: நரசிம்மர் சன்னதி தெற்குச் சுவர்.
யாண்டு ௬ துலா நாயற்று பூவ* பக்ஷத்து
2. இருபத்து மூன்றாந் தியதியுமான ,தியோஷயியும் புதன்கிழமையும் பெற்ற]
ரேவதி நாள் ஜஐயங்கொண்டசோழ மண்டலத்துப் புலி-
3. யூற் கோட்டமான குலோத்துங்க்சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டுத் திருநீர்மலை நாயநார் நீர்[வ]ண்ணனுக்கு இம்மண்டலத்து இக்-
4. கோட்டத்து குன்றத்தூர் நாட்டு நந்தண்பாக்கிழான் விழுப்பரையனான சோழன் இந்னாயநாற்கு வைத்த சந்திவிளக்கு ஒன்று இவ்விளக்கு ௧
139
இக்கோயிலைச் சார்ந்த
5. இக்கோயில் நம்பிமாரில் நப்பிசை பாண்டவதூத பட்டர் ஸ்ரீதரபட்டனேன் கைக்கொண்ட கண்டகோபாலன் புதுமாடை க இம்மாடை
6. ஒன்றுங் கைக்கொண்டு இத்திருவிளக்கு சந்திராதித்தவரை செலுத்தக் கடவேன் பாண்டவ தூத பட்டன் ஸ்ரீதர பட்டன்
வட்டம் : தாம்பரம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1190 ஊர் : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 540/1912 மொழி : தமிழ் முன் பதிப்பு ட்ரீ
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊ.க.எண் : 5
அரசன் : திரிபுவன வீரராஜேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்)
கம் : நீர்வண்ணர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஆமூர் கோட்டத்து புலிப்பாக்கம் எனும் சீலசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த வடுகனாதன் மாரிப்பிள்ளை என்கிற அருமாதவன் என்பவன் திருநீர்மலை எம்பெருமானுக்குச் சந்தி விளக்கு வைக்க ஒரு மாடைப் பொன் அளித்துள்ளான். இக்கோயிலைச் சார்ந்த நைமிசை திருநீர்மலை நம்பி என்கிற பிரான் கோவிந்த பட்டன் என்பான் ஒரு மாடையைப் பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாகச் சம்மதித்துள்ளான்.
கல்வெட்ரு :
1. ஷஷிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவீரராசேந்திரசோழ தேவற்க்கு
2. யாண்டு ௰௨ வது மேஷ நாயற்று பூவ*வக்ஷத்து அ,யோமுமரியும் திங்கள் கி-
3. ழமையும் பெற்ற புணர்பூசத்தினாள் திருநீர்மலை எம்பெருமானுக்கு ஆமூற் கோ-
4. ட்டத்து புலிப்பாக்கமான சீலசிந்தாமணி சதுர்வேதிமங்கலத்து புலிப்பாக்கமு-
5. டையான் வடுகநாதந் மாரிப்பிள்ளையான அருமாதாவனேன் வைத்த சந்திவிளக்கு க இ-
6. ச்சந்தி விளக்கு ஒன்றுக்கும்மாக கோயில் நைமிசை திருநீர்மலை நம்பி ஆன பிரான் கேசவ-
327 Views
1 Favorite
IN COLLECTIONS
Tamil : Books by LanguageUploaded by Udhayam on